🔥 40% வரை தள்ளுபடி · அனைத்து ஆர்டர்களுக்கும் 20% · ₹400 & அதற்கு மேல் 40%
முகப்பு > அறிவிப்புகள்

அறிவிப்புகள்

Test - Hover + Download
14-11-2026
We've just received a fresh batch of 9th and 10th Std guides, practice books, and TNTET question banks, along with updated stock for Maths, Science and Social Science in both Tamil and English medium. With the public exams approaching, we encourage all students and parents to place your orders early so there's enough time to prepare properly before the exam season begins. Visit our website's Book Store to browse the full catalog, or message us directly on WhatsApp if you'd like help choosing the right set of books for your child's standard and medium. Thank you for your continued support! Office hours are 9am to 7pm, Monday through Saturday, closed on Sundays and public holidays. If you've ordered already and haven't received a payment link or tracking update within 2-3 days, please message us on WhatsApp with your order details and we'll check on it right away. We appreciate your patience and continued trust in Arivali.
📄 பதிவிறக்கம்
Test - Hover Feature
14-11-2026
இந்த மாதம் எங்கள் கடையில் 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்குமான புதிய வழிகாட்டிகள், பயிற்சி நூல்கள் மற்றும் TNTET தேர்வுக்கான வினா வங்கிகள் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தற்போது கிடைக்கின்றன. பொதுத் தேர்வு நெருங்கி வரும் நிலையில், மாணவர்கள் சரியான நேரத்தில் புத்தகங்களை வாங்கி படிப்பை தொடங்குமாறு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஆர்டர் செய்ய எங்கள் வெப்சைட்டின் Book Store பகுதியை பார்வையிடவும், அல்லது WhatsApp மூலம் நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளவும். நன்றி!
ஆசிரியர் தகுதித் தேர்வு செய்தி
05-11-2026
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான வினா வங்கிகள் கணக்கு & அறிவியல், சமூக அறிவியல் ஆகியவை தற்போது விற்பனையில் உள்ளன. பிரதிகளை வாங்க எங்களது வலைதளத்தில் Book Store ஐப் பார்க்கவும்.
2027 SSLC EXAM TIME TABLE
14-10-2026
17-03-2027-TAMIL ; 25-03-2027-ENGLISH ; 31-03-2027-MATHEMETICS ; 05-04-2027-SCIENCE ; 09-04-2027-SOCIAL SCIENCE
TNTET NEWS
05-11-2026
TNTET PAPER-II Question Banks for Maths & Science, Social Science in Tamil Medium are published and ready for sale. Kindly visit Book Store in our Website.